Tutorialspoint

#May Motivation Use code MAY10 for extra 10% off

Financial & Credit Analysis Mastery in Tamil (தமிழில்)

person icon CA Raja Classes

4

Financial & Credit Analysis Mastery in Tamil (தமிழில்)

உங்களுக்கு கடன் (Credit) மற்றும் நிதி பகுப்பாய்வு (Financial Analysis) கற்பிக்க தமிழில் உள்ள ஒரே பாடநெறி

updated on icon Updated on May, 2024

language icon Language - Tamil

person icon CA Raja Classes

category icon Finance & Accounting,Finance,Credit Analysis

Lectures -97

Duration -10.5 hours

4

price-loader

30-days Money-Back Guarantee

Training 5 or more people ?

Get your team access to 10000+ top Tutorials Point courses anytime, anywhere.

Course Description

நீங்கள் வங்கியிலோ (Bank Executive) அல்லது நிதி துறையிலோ (Finance Executive) வேலை பார்ப்பவரா? அல்லது நிதி வல்லுநர் (Financial Consultant) ஆக சுய தொழில் செய்பவரா?

நிதி விகித பகுப்பாய்வு (Financial Ratio Analysis), பணப் புழக்கம் (Cash Flow Analysis) மற்றும் நிதிப் பாய்வு பகுப்பாய்வு (Fund Flow Analysis) போன்ற விஷயங்களில் உங்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறதா?

பணி மூலதன கருத்து மற்றும் மதிப்பீடு (Working Capital Concept and Assessment) என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

நீண்ட கால கடன் எப்படி மதிப்பிடு (Term Loan Assessment) செய்வது என்று தெரியவில்லையா? நீண்ட கால கடன் மதிப்பீடு தொடர்பான முக்கியமான விகிதங்களைப் (DSCR, FOIR, Margin of Safefy, Break Even Analysis, Sensitivity Analysis, etc.) புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா?

அப்படி என்றால் இந்த ஆன்லைன் கோர்ஸ் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Financial & Credit Analysis Mastery Course in Tamil. (தமிழில் நிதி மற்றும் கடன் பகுப்பாய்வைக் கற்றுக்கொள்ளுங்கள்)

இந்த ஆன்லைன் கோர்ஸ் மூலமாக கடன் பகுப்பாய்வு (Credit Analysis) மற்றும் நிதி பகுப்பாய்வு (Financial Analysis) என்னும் உயர்ந்த திறமைகளை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

கடன் பகுப்பாய்வு என்றால் என்ன?

கடன் பகுப்பாய்வு என்பது ஒரு நிறுவனம் அல்லது நபரின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனைத் தீர்மானிக்கும் செயல்முறையாகும்.

நிதி பகுப்பாய்வு என்றால் என்ன?

நிதி அறிக்கை பகுப்பாய்வு என்பது முடிவெடுக்கும் நோக்கங்களுக்காக ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் செயல்முறையாகும்.

இதனால் உங்களால் மிகவும் தன்னம்பிக்கையோடு உங்களுடைய வங்கி மற்றும் நிதி சம்பந்தப்பட்ட வேலையில் செயல்பட முடியும். அது உங்களுக்கு மிகுந்த உத்வேகத்தையும் உங்களுடைய வேலையில் உயர்வதற்கான பாதையையும் உண்டாக்கித் தரும்.

நான் வங்கியில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக பல வருடம் பணி புரிந்த அனுபவத்தைக் கொண்டும் இந்த ஆன்லைன் கோர்ஸ் இன் பாடநெறிகளை உருவாக்கியுள்ளேன்.

இந்த பாடத்திட்டத்தில் பின்வரும் தலைப்புகள் விவாதிக்கப்படும்:

1) கடன் பகுப்பாய்வு (Credit Analysis)

2) நிதி விகித பகுப்பாய்வு (Financial Ratio Analysis)

3) பணப்புழக்க பகுப்பாய்வு (Cash Flow Analysis)

4) நிதி ஓட்டம் பகுப்பாய்வு (Fund Flow Analysis)

5) பணி மூலதனம் (Working Capital)

6) நிதியல்லாத கடன் வசதிகள் (Non Fund Based Credit Facilities)

இந்த பாடம் சுய வேகக் கற்றல் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை எடுப்பதற்கு, கம்ப்யூட்டர் / மொபைல் ஃபோன் மூலம் நல்ல இணைய இணைப்பு தேவை. திறம்பட இந்த பாடத்திட்டத்தை கேட்க, நான் உங்கள் ஹெட்ஃபோனை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.

மீண்டும் இந்த பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

Who this course is for:

  • வங்கி நிர்வாகிகள்
  • நிதி நிர்வாகிகள்
  • நிதி வல்லுநர்கள்
  • நிதியியல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள்

Goals

What will you learn in this course:

  • கடன் பகுப்பாய்வு என்றால் என்ன?

  • நிதி பகுப்பாய்வு என்றால் என்ன?

  • நிதி விகித பகுப்பாய்வு

  • பணப்புழக்க பகுப்பாய்வு

  • நிதி ஓட்டம் பகுப்பாய்வு

  • பணி மூலதனம்

  • நிதியல்லாத கடன் வசதிகள்

Prerequisites

What are the prerequisites for this course?

  • முன் அறிவு தேவையில்லை

Financial & Credit Analysis Mastery in Tamil (தமிழில்)

Curriculum

Check out the detailed breakdown of what’s inside the course

Introduction
3 Lectures
  • play icon Credit Analysis Part 1 (கடன் பகுப்பாய்வின் அறிமுகம் (பகுதி 1)) 14:53 14:53
  • play icon Credit Analysis Part 2 (கடன் பகுப்பாய்வின் அறிமுகம் (பகுதி 2)) 07:32 07:32
  • play icon Credit Risk & Credit Risk Rating (கிரெடிட் ரிஸ்க் & கிரெடிட் ரிஸ்க் ரேட்டிங்) 08:29 08:29
Financial Ratio Analysis - நிதி விகித பகுப்பாய்வு
40 Lectures
Tutorialspoint
Cash Flow - Concept & Preparation
6 Lectures
Tutorialspoint
Cash Flow Analysis
3 Lectures
Tutorialspoint
Fund Flow Statement - Concept, Preparation and Analysis
9 Lectures
Tutorialspoint
Working Capital
18 Lectures
Tutorialspoint
Letter of Credit
5 Lectures
Tutorialspoint
Bank Guarantee
6 Lectures
Tutorialspoint
Term Loan - Project Finance
7 Lectures
Tutorialspoint

Instructor Details

CA Raja Classes

CA Raja Classes


Course Certificate

Use your certificate to make a career change or to advance in your current career.

sample Tutorialspoint certificate

Our students work
with the Best

Related Video Courses

View More

Annual Membership

Become a valued member of Tutorials Point and enjoy unlimited access to our vast library of top-rated Video Courses

Subscribe now
Annual Membership

Online Certifications

Master prominent technologies at full length and become a valued certified professional.

Explore Now
Online Certifications

Talk to us

1800-202-0515